Call Us :
99525 22265
|
99525 22256
badrasudhakarann.1993@gmail.com
Srirangam, Trichy
Home
About us
Old age home
Gallery
Contact Us
Ask a Question
Badra old Age Home
home
Old Age Home
பத்ரா முதியோர் இல்லம்
தகுதியுடன் கூடிய செவிலியரைக்கொண்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்படும்.
மருத்துவரின் ஆலோசனையின்படி முதியவர்களுக்கு உணவுகள் வழங்கப்படும்.
மூன்று வேளைகளும் சைவ உணவுகள் மற்றும் டீ, காபி, ஸ்நாக்ஸ் வழங்கப்படும்.
முதியோர்களுக்கு பொழுது போக்கு சிறப்பம்சம் கூடிய வசதிகள் உள்ளது.
முதியோர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்.
A/C வசதியுடன் கூடிய தனி அறை வசதி உண்டு.
அனைத்து வகையான முதியவர்களையும் சிறந்த கவனிப்புடன் பராமரிக்கப்படும்.
முதியோர்களின் உறவினர்கள் பார்க்க அனுமதி உண்டு.
ஆண், பெண் முதியவர்களுக்கு அனுமதி உண்டு.
கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Special care is given to bedridden patients by a qualified nurse.
Foods will be given to the elderly as per doctor's advice.
All three meals are vegetarian and tea, coffee and snacks are provided.
There are excellent recreational facilities for senior citizens.
Yoga training for senior citizens
Private room with A/C facility available.
All types of elderly are cared for with the best care.
Elderly relatives are allowed to visit.
A surveillance camera is installed.